2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை

வவுனியாவில் போராட்டம்...

Editorial   / 2022 டிசெம்பர் 06 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மருந்து பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியம் இன்று (06) கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் ஏற்பாடு செய்திருந்தது.

வவுனியா, குருமண்காடு சந்தியில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் இலங்கை அரசே அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க உடனடியாக வழிவகை செய் என்ற பாதையை தாங்கியிருந்தனர்.  குறித்த போராட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது (க. அகரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .