2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

படையினரால் உதவி…

Editorial   / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதியின்  பொது மன்னிப்பின் கீழ்,  விடுதலையான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள்   போராளிகள் மற்றும் மன்னாரில் உள்ள ஏனைய தேவையுள்ள குடும்பங்களுக்கு படையினரால் நிவாரணப் பொருள்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாகவிருந்து வெளியேறவிருக்கும் மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார  மன்னாரில் உள்ள 54 ஈவது படைப்பிரிவு தலைமையகத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போதே ​உதவிகள் வழங்கப்பட்டன.
(படங்களும் தகவலும் சுப்ரமணியன் பாஸ்கரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .