2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

பலஸ்தீன கலைக் கண்காட்சி...

Editorial   / 2023 மார்ச் 15 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலஸ்தீன  தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பலஸ்தீன நில தின கலைக் கண்காட்சி கொழும்பு 7, லயோனல் வென்ட் கலையரங்கில் நடைபெறுகிறது.

  மார்ச் 16,17ம் திகதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும்  நடைபெறவுள்ளது.

கண்காட்சியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (  15)   பார்வையிட்டார்.

நான்கு முன்னணி ஓவியர்களின் ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .