2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

‘தனி​வழியில் சென்றால் நான் தயார்’

Editorial   / 2021 செப்டெம்பர் 29 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தனிவழியில் செல்லுமாயின் வடமேல் மாகாண சபைக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தான் தயார் என்று, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.  

வடமேல் மாகாண சபைத்தொடர்பில் தனக்கு நிறை​யவே அனுபவம் இருக்கிறது. அதேபோல, முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குமாறு பல தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .