Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2021 ஜூன் 20 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருள்கள் களஞ்சியப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையில் பதிவு செய்யப்படாமல் உள்ள இடங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சீனி, பால்மா, அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மொத்தமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களை நாளை (21 ) சுற்றிவைளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago