Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
காவல் கடமையில் இருந்த வேளையில் இராணுவ வீரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி அவ்வீரர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நெடுங்கேணி பிரதேசத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றுள்ளது.
விசாரணைக்காக சடலம் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. லான்ஸ் கோப்ரல் தரத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரே இறந்தவர் ஆவார். இச்சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
18 minute ago
21 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 minute ago
39 minute ago