2022 ஜூலை 04, திங்கட்கிழமை

மின்வெட்டு நேரம் இன்று நீடிப்பு

Editorial   / 2022 மார்ச் 27 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வார இறுதி நாளான இன்று (27)  மின்சார பாவனை அதிகரிக்கும் அத்துடன், எதிர்பாராத அளவுக்கு எரிபொருள் தேவையும் அதிகரித்துள்ளது.

இன்று (27) PQRSTUVW ஆகிய வலயங்களில், இன்று (27) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு அமைவாக மேலும் ஒரு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .