2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

மொரட்டுவ மேயர் சரண்: பொலிஸாரால் கைது

Editorial   / 2021 மே 28 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, வைத்திய துறையைச் சார்ந்தவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என குற்றஞ் சாட்டப்பட்ட மொரட்டுவ மேயர்  

சமன் லால் பெர்னாண்டோ, கல்கிஸை ​பொலிஸ் நிலையத்தில் சரணமடைந்துள்ளார்.  

சரணடைந்த மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்ணான்டோ, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .