2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை வாங்கவுள்ள தஜிகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 07 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், தஜிகிஸ்தானுக்கிடையே பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த வேண்டிய தேவை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமொமலி ரஹ்மோனும் வலியுறுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு தஜிகிஸ்தான் பிரதிநிதிகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்ட நிலையிலேயே, பாதுகாப்பு உறவுகள் மேம்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

வர்த்தகம், மோசடிக்கெதிராக, உட்கட்டமைப்பு, கல்வி உட்பட பல்வேறு களங்களில் 12 ஒத்துழப்பு ஒப்பந்தங்களில் இரண்டு நாட்டு அரசாங்கங்களும் கைச்சாத்திட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .