2022 ஜூலை 02, சனிக்கிழமை

வைரலாகும் எலான் மஸ்கின் நடனம் (வீடியோ)

Ilango Bharathy   / 2022 மார்ச் 24 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்லா நிறுவனமானது உலகின் முன்னணி மின்சாரக் கார் உற்பத்தி நிறுவனமாகத்  திகழ்ந்து வருகின்றது.

அந்தவகையில் ஜேர்மனியில்  பெர்லினுக்கு அருகே  டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்று கடந்த 22 ஆம் திகதி திறக்கப்பட்டது.

இந்நிலையில் இத்  திறப்பு விழாவில் கலந்து கொண்ட அந்நிறுவனத்தின் ஸ்தாபகரும் உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளவருமான ” எலான் மஸ்க் ”ஆடிய நடனமானது தற்போது  இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .