2021 ஜூலை 28, புதன்கிழமை

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான அமைச்சர்கள் பேச்சுவார்த்தை?

Super User   / 2010 ஏப்ரல் 19 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான போக்குவரத்து அமைச்சர்கள் வீடியோ ஒளித்தொகுப்பு மூலமான பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடவுள்ளனர்.

ஐஸ்லாந்தில் ஏற்பட்டிருக்கும் எரிமலைக் குமுறல் காரணமாக வான்பரப்புக்களில் சாம்பல் புகை பரவியுள்ளது. இதனையடுத்து,  ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தங்களது விமானசேவைகளை ரத்துச்  செய்துள்ளன.

இந்த நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் விமானப் போக்குவரத்துக்களை இலகுபடுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளனர்.

6.8 மில்லியன் மக்களின் பயணங்கள் தடைப்பட்டுள்ளன. 20 நாடுகள் தமது வான்பரப்புக்களை மூடியிருக்கும் அதேவேளை, 63,000 விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .