2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

முழுக் கப்பல் அதிர்ச்சி சோதனை

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 21 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கரையோரத்தில் முழு கப்பல் அதிர்ச்சி சோதனைகளை அந்நாட்டு கடற்படை நடாத்தி வருகின்றது. சோதனை ஒன்றின் பகுதியாக, விமானந் தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். போர்ட்டை சமர்க்களங்களில் தாங்குவதை சோதிப்பதற்காக 40,000 இறாத்தல் வெடிபொருள்கள் வெடிக்க வைக்கப்பட்டிருந்தது. இந்த வெடிப்பால் 3.9 றிச்டல் நில அதிர்வை ஐ. அமெரிக்க புவியல் ஆய்வு பதிவு செய்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .