Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாவரங்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படும் முட்டைகளையும் இறால்களையும் பிரபல உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனமான நெஸ்லே( Nestle )அறிமுகம் செய்யவுள்ளது.
வேகன் (Vegan ) எனப்படும் இறைச்சியோ விலங்குகளிலிருந்து எடுக்கப்பட்ட எந்த பொருளுமோ சேர்க்கப்படாத உணவுவகைகளுக்கான தேவை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த நிறுவனம் தயாரித்துள்ள தாவரப் பொருள்களை உள்ளடக்கிய முட்டையில், சோயா புரதங்களும், omega-3 ஊட்டச்சத்தும் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அத்துடன் முட்டை, Garden Gourmet vEGGie எனும் பெயரிலும் இறால், Vrimp எனும் பெயரிலும் ஐரோப்பாவில் முதலில் விற்பனைக்குவரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
3 hours ago