2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

முதலாவது நினைவு தினமும் கவியரங்கும்

Editorial   / 2018 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் சி.குருநாதனின் முதலாவது நினைவு தினமும் கவியரங்கமும்,  தி/கோணஸ்வர இந்துக் கல்லூரியில் மண்டபத்தில்  நாளை மறுதினம் (2)  மாலை  4 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், தலைமையுரையை “நீங்களும் எழுதலாம்” ஆசிரியர்  எஸ்.ஆர் தனபாலசிங்கமும் நினைவுரையை சிரேஷ்ட ஊடகவியலாளர்  பொ.சற்சிவானந்தமும் ஆற்றவுள்ளனர்.

“கவியரங்கு மானுடமே சோர்ந்திடலாமோ” என்றத் தலைப்பில் நடைபெறவுள்ளது.

நிலாவெளியூர் கெஜ.தா்மா, செள.சந்திரகலா, வி.துளசிகா , யூட்பேக்மன், ந.நித்தியா மற்றும் விருப்பமுடையோர் கவியாற்றவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X