2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

நூல் வெளியீட்டு விழா !

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்

ஊடக வியலாளரும், காணி மத்தியஸ்தரும், ஆசிரியருமான, தோப்பூர்  முகம்மது முகைதீன் நௌபீக் எழுதிய, தரம் 09 மாணவர்களுக்கான, ‘வரலாறு வினா விடைத்தொகுதி’ நூல் வெளியீட்டு விழா, இன்று (23), தோப்பூர் அல் ஹம்றா மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

நூலின் முதற் பிரதியை, கல்லூரியின்  பிரதி அதிபர்  என்.எம்.பாஜீத் பெற்றுக்கொண்டார். இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .