Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 03 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம், தலாவ நகரிலுள்ள அரச வங்கியில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (சி.ஐ.டி) ஒப்படைக்கப்பட்டுள்ளனவென, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அந்த நகரத்திலுள்ள அரச வங்கியின் கிளையை, வங்கியின் பின்புறமாக உடைத்துக்கொண்டு நேற்றுக்காலை உள்நுழைந்த கொள்ளைக் கோஷ்டியினர், வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை வெட்டி, 9 கோடியே 60 இலட்சம் ரூபாய் பணத்தையும், தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டு, தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago