Editorial / 2019 ஒக்டோபர் 17 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை பூங்காவில் பணிபுரியும் நபர் ஒருவர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, பூங்காவில் உள்ள அவரது அலமாரி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago