2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

தம்புளையில் 8 கிலோகிராம் போதைப்பொருடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

Kogilavani   / 2012 ஜூன் 10 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                (சீ.எம். ரிஃபாத்)
தம்புளையில் 8 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலினைத் தொடரந்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது  மேற்படி இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 8 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சாவை நான்கு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய பேரம் பேசிக்கொண்டிருந்த நிலையில் சந்தேக நபர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X