2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

17 வயது சிறுமி மீது கத்திக் குத்து

Super User   / 2012 செப்டெம்பர் 03 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெக்கிராவ, திப்பட்டுவயில் 17 வயதான சிறுமியொருவர் இன்று காலை கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில்  உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் விவகாரமொன்றின் காரணமாக இளைஞன் ஒருவன் மேற்படி கத்திக்குத்தை மேற்கொண்டதாகவும் சம்பவத்தை அடுத்து அவ்விளைஞன் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .