2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

கட்டுகஸ்தோட்டை பாலத்தின் கீழ் ஆணொருவரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 மே 01 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.எம்.ரிக்பாத், மொஹொமட் ஆஸிக்)
கண்டி, கட்டுகஸ்தோட்டை பழைய பாலத்திற்கு கீழ் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவருடைய சடலத்தை கட்டுகஸ்தோட்டை பொலிஸார்; இன்று செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளனர்.

பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து பொலிஸார் இச்சடலத்தை மீட்டுள்ளனர்.

பாலத்தின் கீழ் பகுதியில் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிய வண்ணம் இச் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X