2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

மொனராகலையில் தந்தையும் மகளும் கொலை

Suganthini Ratnam   / 2012 மே 02 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன பகுதியில் தந்தையொருவரும் மகளொருவரும் இனந்தெரியாத நபர்களினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், தாயார் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது.

கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் சந்தேக நபரொருவவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவங்களுக்கான காரணத்தை பொலிஸார் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. இச்சம்பவங்கள் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (நயனஜீவா பண்டார,எம்.தாஹிர்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X