2025 ஜூலை 23, புதன்கிழமை

வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய பிரஜை கைது

Super User   / 2012 மே 03 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் நோக்கிச் செல்லும் வழியில் 5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்தமுயன்ற இந்திய பிரஜையொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க மற்றும் சிங்கப்பூர் டொலர்கள், யூரோ, சுவிஸ் பிராங்குகள் ஆகியவை இந்நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (தீபா அதிகாரி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .