2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

முட்புதருக்குள்ளிருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 மே 06 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எம்.எம்.ரம்ஸீன்) 

கம்பளை, சிங்ஹாபிடிய பகுதியில் முட்புதருக்குள் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.  கம்பளை நகரில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சிங்ஹாபிடிய முதலாம் கட்டை எனும் இடத்தில் இருந்து இச்சடலம் கம்பளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இச்சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் கம்பளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரனைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X