2025 ஜூலை 23, புதன்கிழமை

கல் தாக்குதலுக்கு இலக்கான நபர் மரணம்

Suganthini Ratnam   / 2012 மே 14 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலவத்தகொட, துன்வில பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் காரணமாக ஒரு நபரை மற்றுமொரு நபர் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் அக்குரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர். (ஜே.ஏ.எல்.ஜயசிங்க)



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .