2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

எரிவடைந்த இரு சடலங்கள் வராபிட்டியில் மீட்பு

Suganthini Ratnam   / 2012 மே 31 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்தை, வராபிட்டி பகுதியில் தீ விபத்திற்குள்ளான  வீடொன்றிலிருந்து தீயில் கருகிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சகோதரிகளான 52 மற்றும் 61 வயதுடையவர்களின் சடலங்களென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .