2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக கொண்டுசென்ற முதிரை மரங்கள் கைப்பற்றப்பட்டன

Kogilavani   / 2012 ஜூன் 05 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன், லோஹித்)


மட்டக்களப்பு, வாகரை மதுரங்குள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட பெறுமதிமிக்க முதிரை மரங்களை வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றுச்சூழல் அதிகாரி எம்.எஸ்.எம். காலிதீன் தலைமையிலான பொலிஸ் உயர் அதிகாரிகள் இதனை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எம்.ஜெயவீர தெரிவித்தார்.


  Comments - 0

  • elangesh Tuesday, 05 June 2012 09:56 AM

    சட்டம் சரியாக இருந்தால் சகலதும் சரியாக இருக்கும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .