2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

மனைவியின் காதலனை கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் ஆயுதத்துடன் சரணடைந்த நபர்

Kogilavani   / 2012 ஜூன் 12 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                   (கே.என்.முனாஷா)
நபரொருவர் தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவரை கூறிய ஆயுதத்ததால் குத்தி கொலை செய்துவிட்டு கொலை செய்த ஆயுதத்துடன் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கட்டுநாயக்க, சுமித்ராராம விஹாரை வீதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த 33 வயதுடைய பெண் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X