2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கைக்குண்டுத் தாக்குதலில் பெண்ணொருவர் பலி

Suganthini Ratnam   / 2012 ஜூன் 20 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெதிரிகிரிய பகுதியிலுள்ள வீடொன்றின் மீது  இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் கைக்குண்டொன்று வீசப்பட்டபோது அவ்வீட்டிலிருந்த 36 வயதான பெண்ணொருவர் பலியானதுடன், அவரது கணவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X