2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கொழும்பு நூதனசாலை கொள்ளை சந்தேகநபர்கள் மூவர் பிலியந்தலையில் கைது

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுப் பொக்கிஷங்களை பாதுகாத்துவரும் கொழும்பு நூதனசாலையில் அண்மையில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை பிலியந்தலை பொலிஸார் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் சில அரிய நூதனசாலைப் பொருட்கள் காணப்பட்டதாகவும் மூவரில் இருவர் பெண்கள் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.படங்கள்:- பிரதீப் தில்ருக்ஷன




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X