2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இரத்மலானையில் ஒருவர் வெட்டிக் கொலை

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது மனைவி  கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறே இந்த சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இரு  குழுவினரும் சட்டவிரோத வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தமை தொடர்பில்  தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .