2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வைரத்தை விழுங்கிய வெளிநாட்டவர் கைது

Kogilavani   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் காட்சியில் சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதிமிக்க வைரத்தை விழுங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் சற்று நேரத்துக்கு முன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். (படங்கள்:-இந்ரரத்ன பாலசூரிய)




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .