2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சந்திவெளியில் மாணவனின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தில் மாணவன் ஒருவனின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் சண்முகராஜா பேரின்பராஜ் (வயது 15) என்ற மாணவனின் சடலமே நேற்று  புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .