2025 ஜூலை 21, திங்கட்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2013 ஜூன் 02 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் ஒருவரை குத்த முற்பட்ட ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில்  உயிரிழந்துள்ளார்.

வீடு ஒன்றினுள் இந்தப் பெண்ணை உயிரிழந்த நபர் குத்த முற்பட்டபோது, அவரிடமிருந்து இந்தப் பெண்ணை காப்பாற்றும் முகமாக பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிலேயே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவன்கொட, எல்லங்கல பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்தப் பெண்ணை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.



  Comments - 0

  • IBNU ABOO. Monday, 03 June 2013 03:19 AM

    இதுதான்டா போலிஷ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X