2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மானை வேட்டையாடியவர் கைது

Kogilavani   / 2013 ஜூன் 03 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம், தப்போவே காட்டுப்பகுதியில் மானை வேட்டையாடிய ஒருவரை கருவெலகஸ்வெவ பொலிஸார் இன்று கைதுசெயதுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து மானின் மண்டையோடு, தோல் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபர் கட்டுத்துவக்கு மூலம் மானை வேட்டையாடியுள்ளார் என கருவெலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கோன்வெவ பகுதியினை சேர்ந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X