2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மாணவியை வல்லுறவு புரிந்த காதலன் கைது

A.P.Mathan   / 2013 ஜூன் 12 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
 
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை வல்லுறவிற்கு உற்படுத்தியதாக கூறப்படும் அவரது 20 வயதுடைய காதலனை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
 
தனியார் வகுப்புக்கு செல்லும்போது உறவினர் வீடு ஒன்றிக்கு இம் மாணவியை கூட்டிச் சென்று வல்லுறவை புரிந்துள்ளது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை கண்டி நீதிமன்றம் முன் ஆஜர் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X