2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இளைஞனின் சடலம் மீட்பு

Super User   / 2013 செப்டெம்பர் 01 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, கல்லடியில்  30 வயது இளைஞனின் சடலம் பொலிஸாரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

கல்லடி அன்னை வேளாங்கன்னி வீதியிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்வர் ஒரு பிள்ளையின் தந்தையான கந்தமூர்த்தி புவனேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலத்தின் பல இடங்களில் குத்துக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X