2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பெண் படுகொலை: மற்றொரு பெண் காயம்

Kanagaraj   / 2014 ஜூன் 08 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலை மாகந்தன எனுமிடத்திலுள்ள வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபரொருவர் அங்கிருந்த இரண்டு பெண்களில் ஒருவரை வெட்டிக்கொலைச்செய்ததுடன் மற்றொருவரை வெட்டிக்காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், படுகொலை செய்யப்பட்டவரும் காயமடைந்தவரும் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுவதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X