2025 ஜூலை 16, புதன்கிழமை

மனைவியை வீட்டிலேயே விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன் கைது

Menaka Mookandi   / 2014 ஜூன் 23 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டிலேயே விபசார விடுதி நடத்தி மனைவியை விபசாரத்தில் ஈடுத்திய சந்தேகநபர் ஒருவரையும் அவரது மனைவியையும் பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று போத்தல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தேகநபர், தனது 28 வயதான தனது மனைவியிடம் வரும் வாடிக்கையாளர்களை தனது மோட்டார் சைக்கிளிலேயே அழைத்து வந்து வீட்டில் விடுவதாகவும் அந்த வாடிக்கையாளர்களிடமிருந்து 2500 ரூபா முதல் 7000 ரூபா வரையில் பணம் வசூலிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போத்தல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • dhana shekar Monday, 23 June 2014 11:10 AM

    avanga rendu perukum ena thandanai kedaithathu?? avanoda manaiveeyum ithuku aadharava irundhangala??

    Reply : 0       0

    மனிதன் Monday, 23 June 2014 11:43 AM

    இலங்கை எங்கேயோ போய்கொண்டிருக்கிறது. CASINO வையும் மேலும் எல்லா இடங்களுக்கு பரவச்செய்தால் சூப்பர் ஆக இருக்கும்.

    Reply : 0       0

    Arshad Tuesday, 24 June 2014 02:58 PM

    super cuopls

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .