Suganthini Ratnam / 2015 மார்ச் 12 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடிக் கடற்கரையிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை புதன்கிழமை (11) இரவு மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
உருக்குலைந்த நிலையில் சடலமொன்று காணப்படுவதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
17 minute ago
25 minute ago
30 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
30 minute ago
46 minute ago