Menaka Mookandi / 2015 ஜூன் 10 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெஹலியகொட, பியகம பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 10 கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியது.
களனி மற்றும் வத்தளை பிரதேசங்களைச் சேர்ந்த 40 மற்றும் 27 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும், இவர்களை இன்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.
3 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
13 Apr 2026