Editorial / 2021 செப்டெம்பர் 01 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 26பேருக்கான விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி தமித் தலைமையிலான அந்த நீதிபதிகள் குழாமில், அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய நீதிபதிகள் அடங்குகின்றனர்.
46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago