Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் களுத்துறை பிரதேச சபையின் உறுப்பினர் மனோஜ் ஏக்கநாயக்க உள்ளிட்ட ஒன்பது பேர் மொறன்தொடுவ பகுதியில் வைத்து இன்று(15) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து அச்சுறுத்தல் மேற்கொண்டதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்ப்பட்டவர்களில் ஏழு பெண்கள் அடங்குவதாக தெரிவித்த பொலிஸார், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளனர்.
5 hours ago
8 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 Nov 2025