2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

தேயிலை மலையில் இருந்து மனித எச்சங்கள் மீட்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை சீனாகொலை பூசாரி பிரிவின் இரண்டாம் இலக்க தேயிலை மலையின் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த மனித எச்சங்கள், பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டபகுதியில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நபருடையது என, சந்தேகிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .