Sudharshini / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை,உத்ஹித்த பூங்காவில் காதல் ஜோடியொன்றை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனை, பூங்காவின் காவலாளிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த காதல் ஜோடி, பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
19 minute ago
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
01 Feb 2026
01 Feb 2026