Kanagaraj / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழக மாணவன் என்று கூறப்படுகின்ற இளைஞன், கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை வெலிகட எனுமிடத்தில் வைத்தே அவர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞன், யுவதிகள் பலரின் பிருட்டத்தை (பின்பக்கம்) பிடித்து அமுக்கி திருகிவிட்டுச் சென்றுள்ளார்.
சம்பவங்களை கேள்வியுற்று மறைந்திருந்த இளைஞர்கள், அவ்விளைஞனைப் பிடித்து, ஹெல்மெட்டைக் கழற்றி அதிலேயே தாக்கியுள்ளனர்.
20 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago