Freelancer / 2021 ஜூன் 19 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருள் ஹுதா உமர்
கல்முனை மாநகர பெரிய நீலாவணை பிரதேச கடல் மற்றும் பாண்டிருப்பு பிரதேச கடற்கரையோரத்தில் மூன்று கடலாமைகள், இன்று (19) கரை ஒதுங்கியுள்ளன.
இலங்கை கடல்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கப்பல் தீப்பற்றி எரிந்ததை அடுத்து கரையோரங்களில் கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கி வருகின்றன.
குறிப்பாக, இறந்த கடலாமைகளே அதிகம் கரையொதுங்குகின்றன.
அந்த வகையில் இன்றும், இறந்த மூன்று கடலாமைகள் பாண்டிருப்பு பிரதேச கடற்கரையோரத்தில் கரை ஒதுங்கியுள்ளன.




1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago