Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 நவம்பர் 22 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீங்கள் இன்னும் அதிக முயற்சி செய்ய வேண்டும்.எந்த விஷயங்களுக்கு முதலிடம் தரவேண்டும் என்று உணர்ந்து அதற்கேற்றாற் போல நடந்து கொள்ள வேண்டும். இன்று அதிக பணிச்சுமைகளை சந்திக்க நேரும்.எதையும் இலேசாக எடுத்துக் கொள்ளுங்கள்.சிறந்த திட்டமிடல் வேண்டும். தொடர்பாடல் பிரச்சினை காரணமாக குடும்பத்தில் நல்லிணக்கம் குறையும்.குடும்ப அங்கத்தினர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களிடம் கவனம் செலுத்துவது நல்லது. இன்று நிதிவளர்ச்சி சிறப்பாக இருக்காது.பணப் பரிவர்த்தனையின் போது கவனமாக இருக்கவும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். உங்கள்தோள்களில் காயங்கள் ஏற்படலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .