Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 04 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை மகிழ்வாக வைத்துக் கொள்ள மன டென்சன், அழுத்தத்தை தவிர்த்திடுங்கள். எந்த காரணமும் இல்லாமல் இப்போது வரை பணத்தை வீண் செலவு செய்து வந்தவர்கள், இன்று அவர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு பணத்தை மிச்சப்படுத்த வேண்டும். உறவினர் வீட்டுக்கு செல்லும் சிறிய பயணம் சவுகரியமான நேரமாக இருக்கும். கடினமான வேலை நிறைந்த தினசரி வாழ்வில் இருந்து ரிலாக்ஸ் செய்வதாக இருக்கும். ரொமாண்டிக்கான மூவ்களுக்கு இன்று பலன் இருக்காது. உங்கள் வேலையை கவனியுங்கள். உள்ளே வந்து உதவி செய்ய முன்வருபவர்களை இன்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. உங்கள் துணைவர்/துணைவி நீங்கள் அவரிடம் எதொ ஒரு விஷயத்தை சொல்லாமல் மறைத்த்தால் கோபமடையலாம்..
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
46 minute ago
53 minute ago