Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று பொதுவாக மகிழ்ச்சி காணப்படும். புதிய தொடர்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொது நிகழ்ச்சிகளின் பங்கேற்பு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பணிகளைக் கையாளும் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் செய்யும் பணியை விரும்பி மேற்கொள்வீர்கள்.
உங்கள் துணையுடன் நீங்கள் வெளிப்படையாக கருத்துக்களை பரிமாறிக் கொள்வீர்கள். இந்த அணுகுமுறை காரணமாக உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பணத்தை சிறப்பாக பராமரிக்கும் வாய்ப்பு உள்ளது. பங்கு வர்த்தகத்தின் மூலம் பணவரவும் லாபமும் காணலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago