Freelancer / 2022 பெப்ரவரி 19 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செயலில் கவனம் தேவை. எதிர்மறை உணர்வுகளை தவிர்க்க வேண்டும். பணியிட சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. பணியிடத்தில் உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்காது. வாழ்க்கை துணையுடன் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். நிதிநிலைமை நன்றாக இருக்காது. தேவையில்லாத வீண் செலவுகள் காணப்படும். சளி மற்றும் தோள் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் எண்ணெய் சம்மந்தமான உணவுகளை தவிர்த்துக்கொள்வது நல்லது.
16 minute ago
24 minute ago
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
31 minute ago
40 minute ago